பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 ஆற்றங்கரையினிலே

நல்ல வாழ்வுறும் நலத்தது

சோழநன் னாடு,

- தனிப்பாடல்.

140 : 3. “கனைபூத்த சோனாட்டுக்

காவிரியின் வடகரைமேல்

சினையூத்த நிழற்பொழில்வாய்

சிங்கதெடுங் கொடிநிழற்றும்

திருக்காவ லூரகத்துத்

திகழ்ஒளிவாய் மணிக்கோயில்

அருட்காவல் இயற்றிநமை

அளிப்பதுதின் தவையாமோ.”

- திருக்காவலூர்க் கலம்பகம்.

142 : . “ நானா தயைதளிர்ப்ப; ஞான நிழல்குளிர்ப்ப, தேனார் வரம்அரும்ப, சீர்கனிய - வானாரும் அஞ்சலிசெய் உன்தாள் அருட்காவல் நாயகியே எஞ்சிலதோர் சோலை எனக்கு.”

- திருக்காவலுர்க் கலம்பகம்.

25. கருஆச்

145 : 1. கனியா னையின்னர் உரியாய் சிவதா

எளியார் வலியாம் இறைவா சிவதா அளியார் அடியார் அறிவே சிவதா தெளிவார் அமுதே சிவதா சிவதா.”

- பெரிய புராணம்.

145 : 2. “ மன்னவன் தன்னை நோக்கி

வானவர் ஈசர் நேசர், சென்னி:இத் துங்க வேழம்

சிவகாமி யாண்டார் கொங்து பன்னகா பரனச் சாத்தக்

கொடுவரும் பன்னித் தாமந்