பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289

348 : 4.

  1. 5; ; ;,

155 ; i.

ஆற்றங்கரையினிலே

படர்புனல் கன்னி நாட்டோர்

பட்டினம் மருங்கு சேர்ந்தான்.”

(கன்னி நாடு - பாண்டி நாடு, பட்டினம் - கடற்கரை நகரம்.)

- பெரிய புராணம்,

“ மற்றவர் தம்மை நோக்கி,

மானுடம் இவர்தாம் அல்லர், நற்பெருந் தெய்வம் ஆதல்

நானறிந்து அகன்ற பின்பு பெற்றஇம் மகவு தன்னைப்

பேரிட்டேன் ஆத லாலே பொற்பதம் பணிந்தேன், நீரும்

போற்றுதல் செய்மின் என்றான்.” (பதம் - பாதம்)

- பெரிய புராணம்,

27. புதுவை மாநகர் “ தார்இ லங்கு மலையெனும் தோளினான்

தாழ்ந்தி டாரைத் தறிக்கும்ஒள் வாளினான் போர்இ லங்கும் உயர்நாம வேலினான்

போற்றுவீரக் கழலணி காலினான் சீர்இ லங்கு பசும்பொற்செங் கோலினான்

செய்ய மாமுறை செப்புதல் நூலினான் ஏர்இ லங்கும் டூப்ளேனனும் நாமம்பூண்டு

எங்கள் வேந்தென் றிலங்கும்.இவ் வேந்தலே.” - சவுரிராயலு. IV. பாண்டி நாடு 28. மதரை மாநகரம்

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்