பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு . 296

மூத்தோன் வருகனன் னாது அவருள் அறிவுடை யோனாறு அரசும் செல்லும்.”

. - புறம்.

156 : 2. “ பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி

அருங்குன்றம் பேராந்தை ஆனை இருங்குன்றம் என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச் சென்றொட்டு மோபிறவித் தீங்கு ?”

- பெருந்தொகை

155 : 3. “ மானின் நேர்விழி மாத ராய்வழு

திக்கு மாபெருந் தேவிகேள்

பால்ை வாய்,ஒரு பாலன் ஈங்கிவன்

என்று நீபரி வெப்திடேல்

ஆனை மாமலை யாதி யாய

இடங்களில் பலஅல் லல்சேர்

ஈனர் கட்கு எளி யேன லேன்திரு

ஆல வாய்அரன் நிற்கவே.”

- திருஞானசம்பந்தர் தேவாரம்,

156 : 4. “கண்ணுதற் பெருங்கடவுளும்

கழகமோடு அமர்ந்து

பண்ணுறத் தெரிந்துஆய்ந்தஇப்

பசுந்தமிழ் ஏனை

மண்ணிடைச் சில இலக்கண

வரம்பிலா மொழிபோல்

எண்ணிடைப் படக்கிடந்ததா

எண்ணவும் படுமோ”

- பரஞ்சோதி முனிவர்.

157 : 5. “அன்றே என்தன் ஆவியும்

உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னைஆட்

கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூறு எனக்குண்டோ

எண்தோள் முக்கண் எம்மானே