பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 294

கார்தரு சோலைக்

கபாலீச் சரம்அமர்ந்தான் ஆதிரைநாள் காணாதே

போதியோ பூம்பாவாய்.” (வேலை - கடல், கபாலீச்சரம் - மயிலாப்பூர்க் கோயில்.) -

- திருஞானசம்பந்தர் தேவாரம்.

172 : 8. ‘ எங்கள் பெருமான்

உனக்குஒன்று உரைப்போம்கேள்

எங்கை உனக்கல்லாது -

எப்பணியும் செய்யற்க

கங்குல் பகல்னம்கண்

மற்றொன்றும் காணற்க

இங்கிப் பரிசே

^ எமக்குஎம்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயிறு

எமக்கேலோர் எம்பாவாய்.”

- திருவாசகம்.

173 : 9, “சிற்றம் சிறுகாலே

வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே

போற்றும் பொருள்கேளாய் இற்றைப் பறைகொள்வான்

அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும். ஏழேழ்

பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்

உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றைநாம் காமங்கள்

மாற்றேலோர் எம்பாவாய்.”

- திருப்பாவை.