பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

பின்னிணைப்பு - . 18 2. “ஏந்து திணிதிண்டோளிராவணனை மால்வரைக்2

ழடர ஆன்றிச் சாந்தமென் நீறணிந்த சைவ ரிடம்போலுஞ்

சாரற் சாரல்

பூந்த ணறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற்

பொலிய வேந்திக் கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங்

குறும்ப லாவே.” - .

- திருக்குறும்பலா. 33. தென்காசி

183 : 1. “பொன்காசை மெய்யென்று தேடிப்

புதைக்கும்.இப் பூதலத்துத் தென்காசி கண்ட பெருமாள்

பராக்ரமத் தென்னவனே.” கண்ட - உண்டாக்கிய)

- தென்காசிக் கோயிற் கல்வெட்டு.

183 : 2. தாதுகு சோலை தோறும்

சண்பகக் காடு தோறும்

போதவிழ் பொய்கை தோறும்

புதுமணல் தடங்கள் தோறும்

மாதவி வேலிப் பூக

வனந்தொறும் வயல்கள் தோறும்

ஒதிய உடம்பு தோறும்

- உயிரென உலாய தன்றே.”

- கம்பராமாயணம்.

185 3. “கோதற்ற பத்தி அறுபத்து

மூவர்தம் கூட்டத்திலோ தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்

தோசெம்பொ னம்பலத்தோ வேதத்தி லோசிவ லோகத்தி லோவிசுவ நாதன்இரு