பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு . 293

கல்லாத நூலிலை,நீ காணாத

ப்ொருளிலை,பல் கவிஞர் தின்மேல்

சொல்லாத பாவிலைநிற் றுதியாத

மன்னர் இலை, தூய நின்கண்

இல்லாத குணமிலை;ஆ யிரம்நாஆ

னாலும்உன்சீர் இயம்பற் பாற்றோ !”

- தனிப்பாடல் : வேதநாயகம் பிள்ளை.

34. பாவநாசம்

194 : . “தாயென்றும் மனைவி என்றும்

தந்தைதான் என்றும் காதல்

பேயென்றும் வினைசூழ்ந்து என்னைப்

பிடித்தது பிடிட டாமல்

போயென்று வருவது உன்முன்

போதுவாய் எனளப் போதுன்

வாயென்ற குமுதப் போது

மலருமோ உலக மாதே.”

(போதுவாய் - வருவாயாக)

- தனிப்பாடல்.

35. ஆழ்வார் திருநகரி

197 : 1. செங்கனி வாயெங்க ளாயர் தேவுஅத்

திருவடி திருவடி மேல்பொருநல்

சங்கணி துறைவன் வண்தென் குருகூர்

வன்சட கோபன்சொல் லாயிரத்துள்

மங்கைய ராய்ச்சியர் ஆய்ந்த மாலை

அவனொடும் பிரிவதற்கு இரங்கித்தையல்

அங்கவன் பசுநிரை மேய்ப்பொழிப்பான் .

உரைத்தன. இவையும்பத்து அவற்றின்

சார்வே.”

- திருவாய்மொழி.