பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 ஆற்றங்கரையினிலே

36. செப்பறை

203 : 1. “ செப்பறைப் பதியில்

வாழ்சிவத் துவிசன்

கனக சபாபதி

கருதுவட நூற்கடல்

தபோதனர் புகழும்

சைவாதி ராசன்

உபய பதங்களை

உண்மையொடு பணிவாம்.”

tதபோதனர் - முனிவர், உபய பதங்களை . அடிகள் இரண்டையும்)

- இலக்கணக் கொத்து.

203 : 2. “இரத்தினம் போலும்

புவியோர் புகழ இராசவல்லி

புரத்தினில் மேவிய

பாபவி நாச புரவலன்தன்

வரத்தினில் வந்திடும்

மன்னவன் முத்துசு வாமிவள்ளல்

கரத்தினை நோக்கி

மிகநானும் வானுள்ள கற்பகமே.”

(புவி - உலகம், புரவலன் - இரட்சகன்!

- அழகிய சொக்கநாதர் தனிப்பாடல். 204 : 3. “ எங்கள்முத்து சாமிமன்னா இங்கே ஒருவன்மிரு

தங்கமதை ஓயாமல் தட்டினான் - அங்கங்கே கூடிநின்ற பெண்கள்எருக் கொள்வதற்குக்

கூடையெடுத்து ஓடிவந்தார் நீபார்த்தா யோ”

- அழகிய சொக்கநாதர் தனிப்பாடல்.

205 : 4. “நட்டமுண் டோமுத்துச் சாமியைப்

பாடுமின் நாவலர்காள் :