பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 300

இட்டம்வைத் தால்,கலி தீர்ந்திடு

மேமுன்னம் ஏதும்புகல்

முட்டிக் கயவரைப் பாடிய

காயித மூட்டைகளைப்

பட்டம தாய்க்கட்டி விட்டாலும்

வேடிக்கை பார்ப்பவர்க்கே.”

-அழகிய சொக்கநாதர் தனிப்பாடல்.

37. முக்கூடல்

205 : . “ பொருனையும் திருநதியின்

இருகரையும் இருபூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே :

பெருவளம் தருநாடு

திங்கள்மும் மாரியும் பெய்யமழை வேண்டியே கூவாய் குயிலே “

முக்கடற்பள்ளு.

205 : 2. “ஆற்றுவெள்ளம் நாளைவரத்

தோற்று தேகுறி - மலை

யாளமின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே நேற்றும் இன்றும் கொம்புசுற்றிக்

காற்ற டிக்குதே - கேணி

நீர்ப்படுசொ றித்தவளை

கூப்பி டுகுதே சேற்றுநண்டு சேற்றில்வளை

ஏற்ற டைக்குதே - கேணி

தேடியொரு கோடிவானம் பாடி ஆடுதே