பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331 ஆற்றங்கரையினிலே

போற்றுதிரு மால்அழகர்க் -

கேற்றமாம் பண்ணைச் - சேரிப்

புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வமே”

- முக்கூடற்பள்ளு. 207 : 3. “உழுத உழவைக்கண்டு களித்தான் - பள்ளர்

உள்ள பேரையெல்லாம் விளித்தான் தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்தத்

தொளியில் விதைகளெல்லாம்

. தெளித்தான்.”

: ‘’ : .

“ வளர்ந்த நாற்றுமுகம் கண்டான்

அளந்திடா மகிழ்ச்சி கொண்டான்.”

- முக்கூடற்பள்ளு. 208 : 4. ‘ உத்தர பாக மான

சித்திர நதியும் தென்பால் ஓடும் பொருனையுடன் கூடும் போதே

அத்தனை காலமும் தொட்டு

இத்தனை காலமுங் கண்டு அடியடி வாழையாய்நான் குடியில் வந்தேன்.”

- முக்கூடற்பள்ளு. 208 : 5. வழக்கிட்டு நான் வந்தேனோ

மருதுர்ப்பள்ளி - பள்ளன் மாமன்மகள் என்றென்னை

மறித்துக் கொண்டான்.”

- முக்கூடற்பள்ளு. 208 : 6. “உழக்கில் கிழக்கு மேற்கோ

முக்கூ டற்பள்ளி - மறித்து உன்னைக் கொண்டான் என்னைக் கண்டுளன் ஊரிலே வந்தான்.”

- முக்கூடற்பள்ளு.