பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஆற்றங்கரையினிலே

49. கதகத்தாது

224 : . “ ஆலந் தானுகந் தமுதுசெய் தானை

ஆதி யையம ரங்தொழு தேத்தும்

சீலந் தான்பெரி துமுடை யானைச்

சிந்திப் பாரவர் சிந்தையு ளானை

ஏல வார்குழ லாளுமை நங்கை

என்று மேத்தி வழிபடப் பெற்ற

கால காலனைக் கம்பனெம் மானைக்

காணக் கண்ணடி யேன்பெற்ற வாறே

- சுந்தரர் தேவாரம்.

W. நாஞ்சில் நாடு

41. கோட்டாது

229 : 1. “ பண்னை பெருத்த பழநாடு கற்றிப்

பார்த்திடக் கண்கள் குளிரும்நாடு மண்ணையும் பொன்னாக மாற்றும்நாடு - கவி

வாணர் புகழும் தமிழ்நாடு.”

- தேசிக விநாயகம் பிள்ளை.

42. பூதப்பாண்டி

233 : 1. “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்

முரமுரென வேபுளித்த மோரும் - திறமுடனே புல்வேளுர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோறு எல்லா உலகும் பெறும்.” . (வழுதுணங்காய் - கத்தரிக்காய்; வாட்டு - பொரியல்,

பரிவு - அன்பு) .

- ஒளவையார்.