பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.கதிகை

மாறன்தாய நல்லூர் மாறந்தை ஆயிற்று. ணாசலம் அருணை என்றும், விருதுநகர் விருதை

வழங்கப் பெதுகின்றன. திருதாவுக்கரசரைப் பலவாறாகத் துன்புறுத்திய பல்லவ மகேத்திரவர்மன். குணபரன் என்ற சிறப்புப் அவனுக்கு உண்டு. உண்மை யுணராது உணர்ச்சி வசப்பட்டுப் பெரியாராகிய திருநாவுக்கரசருக்குத் தான் செய்த தீமையை எண்ணி எண்ணி உருகினான் அம் மன்னன். சமண மதத்தை விட்டுச் சைவ சமயத்தைச் இசர்த்தான்.

திருதாவுக்கரசருக்கு அருள் புரிந்த திருவதிகை நகரம் அவன் உன்னத்தைக் கவர்ந்தது. அந் நகரில் ஒரு திருக்

“ பாடலிபுத் திரத்தில்அமண்

பன்னியொடு பாழிகளும் கடஇடித் துக்கொணர்ந்து

ஆணபரஈச் சரம்.எடுத்தான்”

ன்னே கட்டப்பட்ட அவ் ஆலயம் இன்றும்

பதியில் நின்று காட்சி அளிக்கின்றது.

ல்லவ மன்னனால் புறக்கணிக்கப்பட்ட பாடலி திரம் நாளடைவில் பீடிழந்தது; பெயரும் இழந்தது; :ேபுவிஆர் என்னும் திருநகரிலே ஒடுங்கிவிட்டது. ஆர்க்காட்டு நாட்டில் திருப்பாப்புலியூர் என்று

திருத வுக்கரசர் பணி செய்த பான்மையால் திருவதிகையின் பெருமை தமிழ் நாடெங்கும் பரவிற்று.