பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வல்லிக்கண்ணன் ஐயத்தைக் களையும் நல்லறிவு வேண்டும் ... ... ... ... ... இங்கே நையத்தான் வாழ்கின்ற வாழ்வு மேலும் நாம் அடையாநில்ை பெறவே GజGత్మ _ நதி வையத்துள் ஊரை ஏமாற்றுகின்ற வஞ்சர் செயல் தானொழிய வேண்டும் வேண்டும்!” நாடும் உலகமும் உய்வதற்காக நலன்களும் இறுமையும் எங்கும் பெருக ணம் வளர்க்கும் விரிந்து உள்ளம் பெற்றவர் பெருங்கவிக்கோ. அவர் இவ் உள்ளத்தின் ஒளி சிதறிக் கிடப்பதை காண முடியும். வரம் வேண்டும் என்று குரு தேவனை எண்ணித் துதிக்கும் இசைப்பாடலில் இது நன்கு என்று நல்லெண் வதை உண ரலாம். தவர்களும் வாழ வேண்டும் என்று கோரி வரம் கேட்கவில்லை கவிஞர். வையம் வாழ வாழும் வரம் வேண்டும் என் றே அவர் பாடுகிறார். கரவுடையார் நெஞ்சமென்றன் கவிதையினால் இளக வேண்டும் இரந்துண்ணும் தீமை உலகில் இல்லாமல் ஆக வேண்டும்’ டு என்று அவர் விருப்பம் தெரிவிக்கிறார். ஒரு நாட்டில் வாழ்வில்லை. அதே சமயம் இன்னொரு நாட்டில் வளங்கள் கொழிக்கின்றன. வளம் பெற்ற நாடு வறுமை நாட்டை வாழ வைக்க வேண்டும்; தீய தாழ்வை நீக்க வேண்டும்.