பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


112 ற வல்லிக்கண்ணன் தோல்வி கண்டு அஞ்சி வாழ்தல் சோம்பேறிகள் வழக்கம். பிறர் கால் பிடித்தே அதனை மாற்றல் கயவர் கவின் பழக்கம். அடுத்தடுத்து வீழ்வே வரினும் அச்சம் கொள்ளாத உன்னைக் கெடுத்த வஞ்சர் போற்றி வாழும்? கீழ்மை எண்ணாதே நேர்மை ஒன்றே நீனிலமும் நிலையான சொத்து; ஏற்ற கூர்மை அறிவு முயற்சியாலே கொடுமைகள் ஏத்து! இவ்வாறு மக்கள் உணர வேண்டிய உண்மைகளை தம் கவிதைகளில் மின்னச் செய்கிறார் مثل ميسم تيسر سي 、。 عبے مہم" "உறுதி யெனும் மூச்சில் உயர்வதே முதலாகும் ஊக்க மெனும் ஆக்க நோக்கமே நலமாகும் இறுதி வாராமல் எண்ணுதல் உயர்வாகும் இதயம் வளர்க்குமிப் பயிற்சியே பயிராகும்’ என்றும் அவர் சிந்தனை விருந்து அளிக்கிறார். றி பற்றி எண்ணிப் பார்க்கத் தூண்டும் சிக்கோ, சாவையும் வாழ்வையும் சமமாக தன்மை பெறவேண்டும் என்று கூறி, அந்த மன விவரித்துப் பாடியுள்ள பாடல் உள்ளத்தில் துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை உண்மை களை விவரிக்கிறது. பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்று எனக் கருதும் படி கூறும் கவிஞர் பெற்றவரும் மற்றவரும் ஒன்று; வீணாகச் சென்ற நாளும் வென்ற நாளும் ஒன்று குற்றங் களும் குணங்களு ஒன்று! அன்பு கொண்டவரும் வஞ்ச து என மதித்திடச் சொல்கிறார். "பத்து மாதம் சுமந்த தாயும் பாதகங்கள் செய்யலாம்-கல்வி భీడి $. - - o 哆 * > பரிந்துாட்டும் தந்தைகூடப் பண்பிலாதே எய்யலாம்