பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 115 விரிவானம் போன்ற நெஞ்சம் வேண்டுமாம் அங்கே வையம் புரிசெயல் விளக்கம் காணும் பகலவன் நிலவைப்போன்ற இருவிழி நோக்கம் வேண்டும் இருவிழி அறிவு கொண்டே தரு நலம் பலவும் ஆக்கும் தரம்வேண்டும் திறமை வேண்டும்!” ஏடுகள் பற்பல எழுதிப் பயனில்லை; இதயத்தில் செம்மை வேண்டும்; ஒற்றுமையை வலியுறுத்தும் சிந்த னையை வளர்த்து நன்றாய் நாம் உழைத்தால் வெற்றி நோக்கி நெஞ்சு நிமிர்த்தி நடக்கலாம் என்றும் உறுதி கூறு கிறார் கவிஞர். -