பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


{{}. கவிஞர்கள் பெரும்பாலும் இயற்கையை வியந்து பாடு வதே இயல்பாக-மரபாக-இருந்து வருகிறது. நிலாவை நீலவானை, விண்மீன்களை, மலர்களை, மற்றும் பல இயற்கை நலன்களையும் அழகுகளையும் போற்றியும். ரசித்தும் கவிஞர்கள் பாடாமல் இருப்பதில்லை. இயற்கையை வியத்தல் ஆனால் பெருங்கவிக்கோ இவ்வகையில் ஒரு விதி விலக்காகவே திகழ்கிறார். இயற்கை அழகுகளையும் காதலையும் பெண் வர்ணனைகளையும் அவர் விரும்பிப் பாடியதில்லை என்றே சொல்லலாம். கவிஞரின் பாடல்களில் இயற்கை, காதல், இளமை நலம், அமைதி முதலியனவற்றை அரிதாகவே காண் கிறோம், தமிழுக்காகப் போராடும் இந்த மறவரிடத்தில் களப்போர் வெறுப்பையும் காண முடிகிறது. உலகில் 1ங்கு டோரினாலும் பூசல்களினாலும் கொலைகள் மேற்றுள்ளனவோ அவற்றை யெல்லாம் கவிஞர் து உலக அமைதியைப் பாடியிருக்கின்றார். தமிழ்க் தியக் கவிஞராக, உலகக் கவிஞராக, - டும் மகத்தான கவிஞராகப் பலவாறு காட்சி தருகிறார் பெருங்க விக்கோ’ என்று. கவிதைக் கதிரோன்’ ாகுப்புக்கு ஆய்வுரை எழுதியுள்ள பேராசிரியர்

டாக்டர் இரா. குமரவேலன் குறிப்பிட்டிருப்பது நினைவு கரத் தக்கதாகும்.