பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 117 எனினும், பெருங்கவிக்கோ இயற்கை அழகுகளை ரசிக்கத் தவறுவதில்லை என்பதை அவரது கவிதைகளிலும் பயண நூல்களில் இடம் பெற்றுள்ள விவரிப்புகள் உணர்த்துகின்றன. துருக்கி சென்றபோது கவிஞர் கண்ட வான வனப்பை 茂 so உரைநடையிலும் கவிதையிலும் பொறித்திருப்பது ல் இஸ்டான்புல் நோக்கிப் புதுப்படப் ஒ: மேலே எழும்பியவுடன், கடல் வெளிகள் தெரி தரிந்தன. பின் மலைவெளி, பின் சமவெளி مساعلا வெளி தெரிந்தது. மேக மூட்டங்கள் கலைந்து வட்ட வடிவத்துக்குள்ளே விட்டெறிந்த பறவை போன்று குட்டி விமானம் செல்கிறது, மேல் வானம் நீலம். கீழ்வான மும் இ.ை இடையே திட்டுத் மகக் கூட்டங்களோடு நீலம் கலந்த நிலை சுற்றிச் சுற்றிச் சுவர் வைத்தாற் போல, ஏறுதே ஏறுதே ஏறுதே-விமானம் இடிக்க எண்ணி வானம் நோக்கி ஏறுதே! மீறுதே மீறுதே மீறுதே-கடலின் மேலே சென்று வானம் நோக்கி மீறுதே கூறுதே கூறுதே கூறுதே-கொள்கை கொண்டோர் உறுதி கொண்ட தன்மை - கூறுதே! வீறுடன் பறந்து சென்று விம்முதே கார் கொள் மேகத் தடை விழித் தெழுந்து வேகம் ஆகுதே!’ - இவ்விதம் இயற்கையை வியந்து பாடும் போது கூட, .ெ காள்கை கொண்டோர் உறுதி கொண்ட தன்மையை