பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 5 127 மரபு ரீதியிலே கவிதைகள் பாத்து நமது ஆற்றலை நிரூபித்துள்ள பெருங்கவிக்கோ, யாப்பில்லாக் கவிதைகள் பாடுவதிலும் தமது திறமையை வெளிப்படுத்த முடியும் என்று காட்டுவதற்காக புதுக்கவிதை முறையிலும் கவிதைகள் படைத்திருச்கிறார். அவற்றில் காணப்படுகிற உவமைகள் வாழ்வின் யதார்த்தங்களைப் பதிவு செய் துள்ளன. ‘அரும் பாடுபட்டு உழைக்கும் கிராமத்துப் பெண்களின் தலைகளைப் போல பருவத்தின் வளர்ச்சியின்றி புற்க ளெல்லாம் பொசுங்கிக் காய்ந்தன. பரலை ஆற்றின் இரு பக்கக் கரைகளிலும் உள்ள பனை மரங்களும் உடை மரங்களும் பசியால் மெலிந்த வறிஞர்களைப் போல வாடின. கள்ளிச் செடிகளும் முள்ளுப் புதர்களும் காய்ந்து கிடந்த விறகுகளும் சுப்பிகளும் உழைத்து உழைத்து