பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வல்விக்கண்ணன் சிற்றுார் அறிவுக் கதவைத்-திறக்கும் திறங்கள் மலர வேண்டும் சிற்றுரர் வளர்ச்சி ஒன்றே-தேசச் சிறப்பின் கருவூலம் ஆம்!” என்று பெருங்கவிக்கோ அறிவிக்கின்றார். அவருடைய இயல்பின்படி உண்மைகளை, நியாய, மான சிந்தனைகளை நேர்மைத் துணிவுடன் கவிஞர் இச்சிறுகாப்பியத்திலும் பொருத்தமாக இணைத்திருக் கின்றார். குந்தியே வாழ்கின் றாரே கும்பியை நிரப்ப லன்றி எந்தஓர் சீர்தி ருத்தம் இந்துநல் மதம்செய் தார்கள் மந்தைகள் மேய்க்க எண்ணும் மாந்தர்போல் மக்கள் தம்மின் சிந்தனை கொன்றே இந்து திருமதம் கெடுக்கின் றாரே!” இது ஒரு சான்று, நல்வகையில் கீழ்சாதிச் சான்று காட்டி கல்வி நலம் கண்டவர்களும் பதவி நலம் கண்ட வர்களும், பிற நன்மைகள் பெற்றவர்களும், தான் மேலாய்ப் போன் தன்றி, கிராமத்தின் இழிநிலையை மாற்றுதற்கு” முன்வராமல் ஒதுங்கிப் போவதைக் கவிஞர் சாடியிருக். கிறார். இவ்வாறே சாதிபேரால் சலுகைகள் பெற்று. அரசாங்கப் பணியில் அமர்ந்து வசதிகளை அனுபவிப் போரில் அநேகர் தம் சாதியினர் பற்றிக் கவலைப் படுவதில்லை. பாவையர்பல் சுகம் தேடி, மேல் குலத்துப் பூவையரை மணம் பெற்று. தம் ஊரைவிட்டு விலகிச்