பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


168 வல்லிக்கண்ணன், என்று முடிக்கிறார் கவிஞர். உலகம் ஒரு கனவு-ஐயா! உலகம் ஒரு கனவு!’ என்று கொடிய வேதாந்தப் பாடலை பாடுகிறான் ஒரு பிச்சைக்காரன். - இவ்விதம் சமூக யதார்த்தங்களையும், வாழ்க்கை உண்மைகளையும் சுட்டிச்காட்டி , புதுமைச் சிந்தனை களை வளர்க்கும் விதத்தில் புதுக்கவிதைகள் எழுதியிருக் கிறார் பெருங்கவிக்கோ.