பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரெல்லாம் போற்றும் பெருங்கவிக்கோ! ஆண்பால் அவ்வை! -அண்ணா கண்ணன் பாட்டாலே பாரதி!ே பளய ளக்கும் பைந்தமிழால் அவன்தாசன் படைத்த நூலால் கேட்டாலே இனிக்கின்ற கிப்ரான்! என்றும் கீழடையா தரத்தாலே ஷெல்லி! சென்ற காட்டாலே புகழ்காட்டும் தாகூர் கொண்ட ஞானமதால் இறக்காத மில்டன் தோன் பூட்டாலே அடங்காத புஷ்கின் வீழும் பூக்தமிழை வாழவைக்கும் சேது ராமன்! கற்பனையால் காதலினால் கண்ண தாசன்! கைத்திறத்தால் ஷேக்ஸ்பியர்நீ கவிதை சொல்லும் கற்பகமாய் கின்றதனால் வேர்ட்ஸ்வொர்த்! நாளும் கழறுகின்ற தத்துவத்தால் சாக்ர டிஸ்:ே அற்புதமாய் நிற்கின்ற அரிஸ்டாட் டில்தான்! அருந்தமிழின் கடலுக்குள் பாதை கண்ட உற்சவமே வாஸ்கோட காமா! என்றும் உண்மைகளின் சீருருவே சேது ராமா! கவித்தேரில் மற்றுமொரு கம்பன்! நல்ல கவிதைகளால் இன்னுமொரு இளங்கோ வெண்பாப் புவிவென்ற புகழேந்தி உன்றன் பாட்டன்! . . . . . போர்ப்பரணி கொட்டியதில் செயங்கொண் டான்!ே குவியாத தாமரை!ே ஒட்டக் கூத்தன்! . கொலுவீற்ற தமிழால் ஆண்யால் அவ்வை செவிமோதும் அமுதத்தால் சேது ராமன் செம்மாந்த தமிழ்போல நீடு வாழி! - அண்ணா கண்னன்