பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் ☐ 171

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் ロ I7I வள்ளத்தோளின் மலையாள மூலத்திலிருந்து தமிழாக் கப்பட்டது. இது : 'உலகெலாம் அவன் றன் வீடு ஊர்ந்திடும் புழுப்புல் பூண்டு நிலமிசைச் செடிகள் கூட நிலைபெறும் அவன் குடும்பம்! நலந்தரு தியாகம் ஒன்றே நனிவரும் படியாம் செல்வம் பலந்தரு பணிவு யர்வால் பாரிலென் குருவும் வென்றான்!” அன்பினால் உலகை வெல்லும் அருமைசால் வீரனுக்கே இன்பவோங் காரம் வில்லாம் ஈடில்லா ஆன்மா அம்பாம்! தன்குறி இடமே பிரம்மம் தகைமை சால் ஓங்காரத்தை நன்மையாய் மிக நயந்து நனிநுண்மை உட்கொண்டானே". சுமித்ரானந்தன் பந்துவின் இந்திக் கவிதையிலிருந்து தமிழாக்கப்பட்டிருப்பதில் ஒன்று- . 'உலகத்தார் எல்லோரும் இன்பப் போக உடைமையினைத் தேடத்தான் வருகின்றார்கள் நிலமிங்கே நீ மட்டும் உண்மை தன்னை நேர்முறையில் தேடிடவே வந்தாய்! வையத் தலமுற்றோர் எல்லாம் மண் பொம்மையே தாம்! தகு நீ தான் ஆன்மாவின் அழகனாவாய்! நலமில்லா உயிரின்மை கொடுமை போட்டி நலிவுதரும் கொடுமைகளை அகற்றி அங்கே