பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் ( 179 'ஒவ்வொரு நாட்டிலும் பணக்காரர்களும் அரசும் எப்படியெல்லாம் படாடோபமாக ஆட்டம் போடு கின்றனர்! ஏழை எளிய மக்கள் உண்ணவும் உடுத்தவும் வசதியின்றி வாடித் தவிக்கிறார்கள். எத்தனை கொடுமை யான முறையில் உண்பொருள்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன! இதை எண்ணி இதயம் வருந்தினேன்’ (கெய்ரோவில் பெருங்கவிக்கோ நூலில்)