பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வல்விக்கண்ணன் சும்மாஒர் கிலுகிலுப்பை ஆட்டுதல் போல் சொரணையற்று ஆட்டங்கள் காட்டுகின்றார்! எம்மா நிலத்தானும் இங்கே வந்தே ஏமாற்றி வாழ்கின்றார்!’ வேகமாகவே சாடுகிறார் கவிஞர் கிஞ்சிற்றும் சொரணையில்லை கேடுகெட்டாய் போடாபோ ! போற்றிப் பாப் பாடியே நீ பூமியிலே நலிந்ததன்றி ஆற்றலைக் காட்டிட நீ அவனிசெய்த தென்னேடா! து துர! தூ! வெட்கமில்லை தொல்தமிழ்ப் பரம்பரையில் ஊதுசது சங்கெனவே உலவிய நீதமிழ்மகனா? பாரம் சுமந்தேநீ பரிதவித்தாய் இன்றுவரை சோரம் போயே நீ தொலைந்தாயே அடடாஒ: மாடுபோல் உழைத்தாயன்றி மதிவன்மை காட்டினையா? கேடுகெட்ட பிறவியா நீ கேள்வியிலை? ஞானமில்லை!