பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.58 வல்விக்க்ண்ணன் விண் சண்டை வேண்டாம் விவேகமில்லா மதம் வேண்டாம். எல்லா மதங்களிலும் இருக்கின்ற நற்கருத்தை நல்நோக்கத்தோடு நாமெல்லாம் ஏற்றே மனிதர்கள் ஒற்றுமையால் மன்பதையில் வாழ்வதற்கு இனி ஒருவகை செய்வீர் என்றுதான் கேட்கின்றேன்! வழிவகை என்னவென்று வகையறிந்து காண்கையிலே கழிகொள்கை நீக்கிக் காரிருள் ஒளியாக சமனிதமதம் என்ற ஒரேமதம் உலகில் ஏற்படுத்தி புனிதம் அடைவோம் போற்றிபுகழ் அடைவோம்என ஆசையாய் கூறுகின்றேன் அழைக்கின்றேன் மனத்துணிவாய்” என்று பெருங்கவிக்கோ தன் எண்ணத்தை வெளிப் எந்த ஒரு மதத்தையும் ஏற்படுத்த எண்ணாமல் சிந்தனையில் மனிதர்களைத் திருத்துதற்கே எண்ணிப் பாரபட்சம் பார்க்காமல், ஒர வஞ்சம் எண்ணாமல், சீரான திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் போல், மற்றையோரும் மதத்தை நினைக்காமல், நற்றவக் கொள்கைகளை நவின்று சென்றிட்டால், நம் மனித இன இதயம் திறந்திருக்குமே என்று அவர் ஏக்கம் தெரிவிக் கிறார். பெரிய மனதுடனே பிற்போக்குக் கொள்கைகளை உடனே எரித்திடுவீர் உண்மை நெறியனைத்தும். திடமுடன் ஏற்றுச் சிந்தை மகிழ்ந்திடுவீர்! காலங்கள் மாறுவதும் கருத்துக்கள் மாறுவதும்