பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 57 ஒாலத்தில் நாமின்று நம்கண்ணால் தாண்கையில் மதத்தலைவர் கூறிட்ட மட்டாகக் கொள்கையையும் விதித்தவிதி அதுவென்று வீறாப்புப் பேசிநிதம் மதத்திமிரை வளர்க்கின்றீர்; மாண்புசால் - - - புதுக்கொள்க்ை உதிக்கவில்லை உங்களுடைய ஒளியில்லா -- இதயத்தில் பழஞ்சோறு புளித்துவிட்டால் பசியாற்ற எண்ணுவீரா? பழங்கொள்கை பதமிழந்தால் பள்ளத்தில் - - . . . தள்ளினால் என்? எத்தனையோ ஆண்டுகள் முன் ஏற்றிட்ட் ... . கொள்கை யெல்லாம் இத்துணை புதுஉலகுக் கேற்றவையாய், « * - . . . . . இருந்திடுமோ? ஏற்றது போக ஏலாத கொள்கை யெலாம் மாற்றி யமைத்தாலென்? மதியைத் - தூண்டினாலென்?" என்று அவர் கேட்பது நியாயமான கேள்விகளேயாகும். பண்டைத் o தமிழகத்தில் மத பேதங்களும், - بهت கடவுளர் வணக்கமும் இருந்ததில்லை என்பதையும் பெருங்க்விக்கோ தம் கவிதைகளில் சுட்டிக்காட்டி யுள்ளார். : நன்னெறியை வள்ர்த்தார் செந்நெறியை மேல் வளர்த்தார் ஒன்றே குலமென்றும் ஒருவனே தேவனென்றும். முன்பே உரைத்ததுநம் முதுதமிழ்க் குடியன்றோ? ஆ-4