பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் - 75 உரிமை கி!ை துக் க அடிமைப்படுத்தினால் அடங்கி வாழும் பண் X- 幻 :శ్రీ : , : ; த்தால், விடைத் பத் میی

  • சி .கே.

சமயம் வந்தால் த இமயப் பழியை எடுத்தே எறிந்து காட்டிக் கொடுக்கும் கயமை ஊற்றுகள் வாட்டும் வறுமை மாற்றா வழியினர்’ இலக்களிடையிலும் ஒப்பிலா அறிஞர், உயர்ந்த சான்றோர் பற்பலர் இருக்கிறார்கள். இவர்களோ சிற்பி கையில் செயல்படா உளிபோல் வாழ்கிறவர்கள் என்று. குறிப்பிடுகிறார் கவிஞர். இவர்கள் வாயில்லாப் பூச்சிகள் என்றும், தாழும் நிலையே தான் வந்த போலவும், வாயில் இல்லா வீட்டினைப் போலவும் தாயகத்தில் இருக்கும். மாயப் புலிகள் என்றும் கூறுகிறார்.