பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 83 வானகமே மழை நீரைப் பருகிவிட்டு வையத்தை வெறுப்பதுபோல், அறம் செய்கின்ற தானத்தான் பொருளையெலாம் ஏப்பம்விட்டுத் தன்கையை விரிப்பது போல், நேர்மை நெஞ்ச மானத்தை மாவீரன் துறப்பதைப் போல், மாகல்வி படித்தபலர் இன்று தீய ஈனர்க்குத் துதிபாடிக் கால் பிடித்தே எத்தர்களாய் மாறிவிட்டார் மானக்கேடு! வயிற்றுக்காய் எவனேனும் பிச்சைகேட்டால் வாய்பொத்திக் கைகட்டித் தன்கழுத்தில் கயிற்றினால் சுருக்கினையே போட்டுக் கொள்ளும் கண்மூடிக் குருடரெனக் கற்றோர் ஆனார்! உயிர்போன்ற தம் மொழியை, தம்மினத்தை ஒருபோதும் எண்ணார்கள்!" ، سیم ...... !۳؟ م ؟ , سنہ T+ செய்கிறது.

  • r - கிறார் . இ.

நடைபெறுகின்ற கயமைத்தனங்களை அவர் சாடுகிறார் கொதிக்கின்றேன் தோழர்களே உள்ளம்! காலம் கொடுமையிலும் கொடுமையாகப் போன - தேடா! மிதிக்கின்றார் உண்மை நெறி அவர்கள் இன்று மிக்கெழுந்தார் தலைவரெனும் பேரால்! - - அன்னார் விதிக்கின்ற செயல்களுக்காய்த் தம்மை ஈந்து வீணடிமை யானார்கள் நல்லோ ரெல்லாம்