பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


இனி எதிர்காலத்தைப் பற்றிப் பயமே கிடையாது...என் தாலி பிழைத்துவிட்டது. என் உயிர் மீண்டுவிட்டது. அத்தானிடம் கெஞ்சி நான்கு பேரைப் போல வேறு தொழில் செய்யச்சொல்ல வேண்டும்...ஈஸ்வரி, உன் கிருபையே கிருபை...!’ என்பதாகப் பலபட எண்ணிக் கூத்தாடியவாறு, சுதாகரை நோக்கி ஒடினாள் வாசவி.

"அத்தான், வெற்றி பெற்றுவிட்டீர்களா?...”

"கண்ணே, மகத்தான வெற்றி பெற்றுவிட்டேன்... மரணக்கிணற்றுப் பந்தயத்தில் அல்ல; வாழ்க்கையில்!...”

"என்ன?’’

“ஆம், வாசவி. கான் பந்தயத்தில் கலந்துகொள்ளவில்லை! உன்னை அழச்செய்துவிட்டு வந்த எனக்குத் துளிகூட நிம்மதியில்லை. கண நேரம் தனித்திருந்து எண்னினேன். என் கண்கள், இதயம் எல்லாம் திறந்தன. மரண விளையாட்டுப் பந்தயத்தில் புகழ்த் தேடி நான் இத்தனே நாளும்-வருஷமும் பைத்தியமாக அலைந்தேன். அதே சமயம் உன் இதயத்தை அறிய முடியவில்லே, என் னுடைய மரணவிளையாட்டு என் உயிருக்கே முற்றுப் புள்ளியிடுமானல், அப்புறம் உன் கதி, பாபுவின் எதிர் காலம் என்னுகும் என்பதைப்பற்றி இன்றுதான் சிக்தித் தேன். அப்பொழுதுதான், தினம் தினம் நீ என்னைக் கண் கலங்குமாறு வேண்டியதும், இந்த மரண விளை யாட்டை விட்டுவிட வேண்டுமென்று நீ கெஞ்சிய சம்பங்களும் கினேவில் ஒடின. என்னே உணர்ந்தேன். என் த்தான தவற்றை உணர்ந்தேன். கண்ணே, இனியாதே!...இன்றுடன் மரணவிளேயாட்டை, அந்தப் யை ஒழித்துவிட்டேன். நாளேயே புதிதாக ஒன்று செய்யப் போகிறேன், உண்டகலில் நல்ல படம்: ஆடுகிற