பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் ஓசை 97 ஆடுகின்றன. அகிலம் யாவுமே ஆடுகின்றன. இறைவன் அருகில் உள்ள அம்பிகை ஆடுகிருள்; மேகம் பார்த்தால், இதன் கருமை எங்கே, காம் எங்கே என்று அஞ்சி ஓடிவிடும் அழகையுடைய கூந்தலக்கொண்ட அந்தப் பெருமாட்டி ஆடுகிருள். ஒரே இன்ப நடனமாகவே இருக்கிறது. -

  • இந்த ஆட்டத்தைப் பாருங்கள் ஐயா, பாருங்கள்” என்று அழைத்துக் காட்டுகிருர் முனிவர். பாட்டில் நடனக் காட்சி யிருப்பது பெரிதன்று நடன ஓசையைத் தமிழ்ச் சொல்லமைப்புக் காட்டுகிறது. : . . ;

கூற்றிருக்கும் அடலாழிக் குரிசில்முத லோர்இறைஞ்சக் கொழுந்தேன் பில்கி ஊற்றிருக்கும் தில்லைவன்த்து அசும்பிருக்கும் பசும்பொன்மன்றத்து ஒருதாள் ஊன்றி, வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத் துண்டமா டப்புலித் தோலுமா.டப்பகி, ரண்டமா டக்குக்லந் தகிலமா டக்கருங் கொண்டலோடுங்குழற்கோதையோ டுங்கறைக் கண்டளு டுந்திறங் காண்மினே, காண்மிளுே (கூற்று - யமனது தன்ம்ை. அட்ல். வலிமை, ஆழி. சக்க ாாயுக்ம். குரிசில்-திருமால், அசம்பு- துளி. பிறைத்திண்டம் , மூன்றம் பிறைச் சந்திரன். அகிலம் உலகம், க்ோதை-மாலை போன்ற சிவகாமசுக்தரி, கறைக்கண்டன் - நீலகண்டன், காண். கின் பாருங்கள். . . . . . . . . . . . . . “. .