உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகை செய்யும் நங்கை 103 தன்ஒக்கும் செல்வக் கமலைப் பிரான்செஞ் சடாடவிமற்று என்ஒக்கும். என்னின், எரிஒக்கு ம்; o கொன்ைதற ஸ்ரியில்இட்ட" * * * பொன்ஒக்கும்; வண்டு கரிஒக்கும்; கங்கைஅப் பொன்செய்விக்கும் மின்ஒக்கும் : பொன்செய் கிழக்கொல்லன் ஒக்கும்.அவ் வெண்பிறையே. (கமலப் பிரான் - கிருவாரூர்ச் சிவபெருமான். செஞ்சடா டவி - செம்மையான சடையாகிய காடு. எரி - நெருப்பு. மின் - பெண். பொன் என்றது இங்கே ஆகுபெயராய்ப் பொன்னலான அணிகலன்களைக் குறித்தது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/105&oldid=744350" இலிருந்து மீள்விக்கப்பட்டது