பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கிட்டு இரு' 105. மெழுகி விளக்கு வைத்துக் கொண்டிருங்கள் " என்று சொல்லுவதும் உண்டு. - 平 . அப்படித்தான் ஒரு பக்தர் சொல்கிருர் ஒரு பெண் மணியைப் பார்த்துச் சொல்கிருர். அந்தப் பெண்மணியும் அவளுடைய கணவனும் காட்டிலே குடியிருந்தார்கள். வேறு குடும்பம் இல்லை. காட்டிலே அவர்கள் குடியிருக்க வந்தால் சிறிய வீடு போதும். - - பக்தர் முன்னே சொன்ன செல்வரைப் போலச் சொல் கிருர், "காட்டில் வாழ்கிறவள் அம்மர் :ே யுேம் உன் புருஷனும் இரண்டு பேர்தாமே, இந்த வீடு போதுமே. இது இருள் மூடிக்கிடக்கிறது. ஏதோ விளக்கு வைத்துக் கொண்டு இரு அம்மா' என்று சொல்வது போலச் சொல் தகுமே கடம்பவனத் தாயேதின் சிற்றில் : ‘. . . அகமேஎன் நெஞ்சமது ஆணுல்-மகிழ்நரொடும் வாழ நின் முய்.இம் மனஇருள்மூடிக்கிடப்பது ஏழாய்! விளக்கிட்டிரு. : . . . . . . . . * . கடம்ப வன்மாகிய மதுரையில் எழுந்தருளியிருக்கின்ற மீட்ைசியம்மையை நோக்கிச் சொன்னது இது. யாரோ ஏழைப் பெண்ணப் பார்த்துச் சொன்னதுபோல முதலில் தோன்றுகிறது. ஊன்றிப் பார்த்தால் இந்தப் பக்தர் அம்பிகையைத் தம்முடைய நெஞ்சமாகிய திருக்கோயிலில் வந்து வீற்றிருக்கும்படி வேண்டிக் கொள்கிருர் என்பது. அம்மா! நான் சொல்லும் இது தக்க காரியக் தான் தகாதது ஒன்று செய்யவேண்டு மென்று கரன்.