உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:06 ஆலேக் கரும்பு. சொல்ல வரவில்லை. கம்ப வனத்தில் எழுந்தருளி, யிருக்கும் அன்னய் ! வேண்டாத எண்ணங்களெல்லாம் குடியிருக்கின்றன. இந்த , வீ ட் டி ல். என்னுடைய நெஞ்சமாகிய வீட்டைத்தான் சொல்கிறேன். பூச்சி, புழு, பாம்பு, தேள், பேய் எல்லாம் குடியிருக்கின்றன. அதற்குக் கார ண ம் இது யாரும் குடியிராமல் இருள் மூடிக்கிடக்கிறது. இந்த இருட்டில் யார் உள்ளே போவார்கள்? விளக்கையேற்றி வைத்து உள்ளே புகுந்து துப்புரவாக வைத்துக் கொள்ளும் ஆற்றல் மற்றவர்களுக் கெல்லாம் இல்லை.ேேயதான் இந்த இருள்மூடிக் கிடக்கும் மனயில் விளக்கை ஏற்றிக்கொண்டு இருக்க வேண்டும். எத்தனையோ திய குணங்களாகிய புழுவும் பூச்சியும் தேளும் பாம்பும் வாழும் மனையாகி விட்டது என் நெஞ்சம். அறியாமை அல்லது அஞ்ஞானமாகிய இருள் மூடிக்கிடக் கிறது. இதில் ஞானமென்னும் விளக்கை ஏற்றி நீ வந்து எழுந்தருள வேண்டும்" என்று கெஞ்சிக் கேட்கிருர் பக்த ராகிய புலவர். . . . . . . . , . ஏழாய்' என்பது முதலில் ஏழையே என்று விளிப்ப தாகத் தோன்றிலுைம், ஊன்றிப் பார்த்தால் பெண்ணே என்னும் பொருளைத் தரும்படி அமைந்திருக்கிறது. "இந்த இடம் போதாதே' என்று சொன்னல் என்ன செய்வது? அதற்காகத்தான், "உனக்கு அதிகக் குடும்பம் இல்லையே! நீயும் உன் கணவரும் ஆகிய இரண்டுபேர் தாமே என்று சொல்வாரைப் போல, "மகிழ்நரொடும் வாழர் நின்ருய்' என்ருர் . கடம்பவனத் தாயே! என் நெஞ்சம் சின் சிற்றில் அகமே ஆல்ை (அது)ஆதகும்; மகிழ்நரொடும் ()ே: விாழாகின்ருய் இம்மனே இருள்.முடிக்கிடப்பது ஏழாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/108&oldid=744353" இலிருந்து மீள்விக்கப்பட்டது