பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்ட்வண்ணம் § 109. குற்றமென்றும் துன்பங் தருவதென்றும் தெரிந்து ஒரு கணம் ஒதுக்கிலுைம் அடுத்த கணம் அந்தக் குற்றத்தையே, செய்கிறேன். தெரியாமல் தவறு செய்தாலும் மன்னித்து விடலாம். இது தவறு என்று கிச்சயமாகத் தெரிந்தும் ஒன்றைச் செய்கிறேன். அது போன்ற காரியங்களால் அது பவத்திலே துன்பத்தை அடைந்தாலும் மறுபடியும் அத் தகையவற்றையே செய்கிறேன். இது காய்க் குணந்தானே?" 'உலகத்தில் பெரும்பாலானவர்கள் அப்படித்தானே இருக்கிரு.ர்கள்?" . . "மற்றவர்கள் அப்படி இருந்தால் என்ன? நான் நாய், போன்ற குணமுடையவனுக இருந்தும் என் அன்ன என்னே ஆண்டுகொண்டாள். என்னே ஒரு பொருளாக எண்ணினுள். . ... : "நீங்கள் அவளிடம் போய் அழுது அரற்றிப் புலம்பி யிருப்பீர்கள்." . . . . . . "அதுதான் இல்லை. அம்பிகையிடம் பக்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே எனக்கு உண்டாகவில்லை. அந்த எண்ணம் முதலில் உண்டானபிறகல்லவா கான் அன்னையை நாடிச் செல்லவேண்டும்? அப்பெருமாட்டியே என்ன நாடி வந்தாள். என்ன் ஆட்கொள்ள வேண்டும் என்ற திருவுள்ளம் அவளுக்குத்தான் உண்டாயிற்று. அம்பிகைக்கு ஆளாகவேண்டும் என்ற எண்ணம் முதலில் எனக்கு உண்டாகவில்லை. அப்பெருமாட்டி காயைப் போன்ற இழிந்த இயல்பையுடைய என்ன ஆள கயத்து தானே வந்தாள். நீங்கள் அம்பிகையைத் தேடிச் செல்ல லாம். அம்மை உங்களிடம் வந்து வந்து உங்களுடைய அன்பு சில்யைக் டருளியிருக்கலாம். . - - இருக்கலாம். கண்டு ஆண்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/111&oldid=744357" இலிருந்து மீள்விக்கப்பட்டது