பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டவண்ணம் 111 தனையோ காரணங்கள் இருந்தும் அவைகளெல்லாம் கினை வுக்கு வரவே இல்லை. கினேவு இல்லாமல் இருந்த சம யத்தில் அவள் என்னே ஆண்டுகொண்டாள். இப்படி ஆட் கொள்ளச் சொன்னவர் வேறு யாரும் இல்லை. அம்பிகையே காயேனேயும் ஒரு பொருளாக எண்ணி நயந்துவந்து கினே வின்றி ஆண்டுகொண்டாள். . . . 'இவ்வளவு கினைத்து அம்பிகையின் கருணையைப் பாராட்டுகின்ற நீங்களா நாய் போன்றவ்ர்கள்? பக்தி இல் லாதவர்கள்? * * . 'அம்மையின் திருவருளேப் பெறுவதற்கு முன் இருந்த நிலை அல்லவா இது? இப்போது நல்லறிவு பெற்றதனல் தான் என் தாய் செய்த எல்லையற்ற பேரருளே நினைந்து நினைந்து விம்மிதம் அடையமுடிகிறது." t - "எம்பெருமாட்டியின் பெருமையை முன்பும் அறிக் திருப்பீர்களே!" - * . "இல்லை. இப்போதான் அறிகிறேன். அவள் என்னை ஆட்கொண்டதற்கு முன் அவளைப் பற்றி காலுபேர் காலுவிதமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவற்ருல் நான் அறிந்தது ஒன்றும் இல்லை. புரர் ணங்களைப் படித்தவர்களும் சாஸ்திரங்களைக் கற்ற வர்களும் எவ்வளவோ சொன்னர்கள். அவற்றைக் கொஞ் சம் கேட்டிருக்கிறேன். ஆனல் நான் இப்போது அறிந்த படி அவளே அவர்கள் அறிந்திருந்தார்களா என்பது சந்தேகம். பெரியவர்கள் சொல்வதற்கெல்லாம் மாறு பேசிக்கொண்டிருந்தவன். நான் பேய். போன் றவன் என் அறிவு எதனையும் தவருக உணர்வது, அதை எம். பெருமாட்டி மாற்றினுள். அவளே உள்ள்வன்னர் உண்ரும் உணர்வு திங் தான்.அவளே உள்ள் தாயின் பெருமையை உண்ர்கிே