பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 112 - ஆலேக் கரும்பு "எளிய முறையில் வந்து அருளுவது அப்பெருமாட் டிக்கு வழக்கமாக இருக்கலாம். "அப்படிச் சொல்லமுடியாது. அவளே அரியவள் அரியவள் என்று கூறும் சாஸ்திரங்கள் இருக்கின்றன. தேவர்கள் அவளே இன்னும் உள்ளவண்ணம் கண்டறிய வில்லை. யோகியர்கள் எல்லோருமே கண்டு கொண்டார்கள் என்றும் சொல்வதற்கில்லை. அவள் இமயமலையின் தவப் புதல்வி. இமயம் என்ருலே கம்மால் அடைய முடியாதது என்று கினேக்கிருேம். இமயத்தின் திருப்புதல்வி எவ் வளவு அருமைப்பாடுடையவளாக இருக்கவேண்டும்! அது மட்டுமா? வைகுண்ட நாதனுகிய திருமாலுக்கு அருமைத் தங்கச்சி என் அன்னே என்ருல் எத்தனை அருமையானவள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனக்குத் தாய் என்று கான் சொல்வதல்ை என் இழிவுகொண்டு அன்னேயின் பெருமையை அளவிடக்கூடாது. மலைமகள். செங்கண்மால் திருத்தங்கச்சி, என்னிடம் உள்ள கருணையினல், காயைப் போலவும் பேயைப்போலவும் நான் இருத்தலே மறந்து, தன் பெருமையையும் என் தகுதியின்மையையும் கினைக் காமல் ஆண்டுகொண்டாள்; என்னே ஏற்றுக்கொண்டாள். அதனல் கான் அவளைத் தாயே என்று அழைக்கிறேன். அந்தப் பெருமாட்டியின் கருணைக்கு ஈடு ஏது இப்படி அபிராமிபட்டர் பேசிலுைம் பேசாவிட் டாலும், அவர் அபிராமி அந்தாதியில் பாடியிருக்கும் பாடல் இந்தப் பேச்சுக்குக் கருவாக நிற்கிறது. தாயே கனயும் இங்கு ஒருபொருளாக நயத்துவந்து (ணம் தியே நினைவு இன்றி ஆண்டுகொண்டாய் நின்னே உள்ள வண், பேயேன் அறியும் அறிவுதந்தாய்:ன்ன்ன பேறுபெற்றேன்! . தாயே! மலைமகளே! செங்கண் மாஸ்திருத் தங்கச்சியே!