பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஆலேக் கரும்பு தோன்றுகிறது. ரிேல் குளிர்ச்சியாக இருக்கிருன் என் பதையும் ஒப்புக்கொள்கிருேம். இப்படிச் சொல்வதையே மாற்றி, நீரில் இருக்கும் குளிர்ச்சியை உணரும்போது கான் கடவுளே உணர்கிறேன். பழத்தில் இருக்கும் சுவையை உணரும்போது நான் கடவுளே உணர்கிறேன்’ என்று சொன்னுல் அதுவும் விளங்குகிறது. ஆஞ்ல் பாரதியார், - இக்குள் விரல்வைத்தால் தந்தலாலா-உன்னத் திண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்று சொல்வைதக் கேட்டால் அது மக்கு விளங்குவ தில்லை. 'அது எப்படி ஐயா? தீக்குள் விரலை வைத்தால் கொப்புளம் அல்லவா உண்டாகும்? கண்ணனே அந்த வேதனைக்குச் சமானமாகச் சொல்லக்கூடாதே ' என்று கேள்வி கேட்க முந்துகிருேம். . பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா o என்ற கண்ணியை நாம் காற்றுக்கு 575 சரியென்று . ஒப்புக்கொள்கிருேம். அந்தக் கண்ணி வரும் பாட்டிலேயே அதே கவிஞர் அதே மன கிலேயோடு, இக்குள் விைைவத்தால் நந்தலாலா-உன்னத் திண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலர் எ ன்று சொல்வது மாத்திரம் நம் அறிவுக்குப் பொருத்த மாகத் தோன்றுவதில்லை. காரணம் என்ன ?. நாம் மரங்க்ளப் பார்க்கும்போது கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருக்கின்றன; கண் னுக்கு இன்பத்தைத் தருகின்றன. இன்பத்தைத் தரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/116&oldid=744362" இலிருந்து மீள்விக்கப்பட்டது