பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே மடந்தை - 1.15 பொருள் கடவுள் என்ற கினேப்பு நம்மிடத்திலே இருக் கிறது. நம்முடைய கிலேயிலிருந்தே கடவுளேப் பார்க் கிருேம். ஆதலால் கமக்கு. இந்திரிய சுகத்தைத் தரும் பொருள் எதுவாக இருந்தாலும் சரி, கண்ணனுக்கு உபமானமாகச் சொன்னல், ஒப்புக்கொள்ள ஆயத்தமாக இருக்கிருேம். தீக்குள் விரலை வைத்தால், அந்தத் தியானது சுடுகிறது. அதல்ை விளேகிறது துன்பம். அந்தத் துன்ப உணர்ச்சியோடா கண்ணனப் பிணைப்பது? எத்தனை அழகான கண்ணன்! எத்தனே இனிமையான கண்ணன்' என்றெல்லாம் நம்முடைய சிந்தனை ஒடுகிறது. தீயைத் தொட்டுக் கொப்புளித்த அதுபவத்தை கினேந்து, அந்த கினேப்பின் அடிப்படையிலே இந்தச் சிந்தனே' படர்கிறது. - . . . . . . . . . . . . . 'தியில் வெம்மையாக இருப்பவன் கண்ணன் என்ருல் ஒப்புக்கொள்ளத் தோன்றுகிறது. அது எதோ ஒரு தத்து வத்தைச் சொல்கிறதென்று நம்புகிருேம். அதே கருத்தை, 'திக்குள் விரலே வைத்தால் வெம்மையை உணர்கிருேம்; அந்த வெம்மையாகிய கண்ணனே உணர்கிருேம்" என்று விவரித்துச் சொல்லும்போதுதான் மக்கு மயக்கம் உன் டாகிறது. அங்கே காம் இருக்கிருேம் நம்மை மறந்து நின்ருல் அதை அநுபவிக்கலாம். கலைஞன் ஒருவன்தான் தன்னை மறந்து பார்க்கிறவன்; உணர்கிறவன். தண்மை யாலுைம் சரி, வெம்மையானலும் சரி, யாவும் ஒரு பெருஞ் சக்தியின் வெவ்வேறு கூறுபாடுகள் என்பதைத் தெரிந்து கொண்டவன்.அவன் ஆவனுக்குக் கறுப்பும் ஒரு நிறம், அழகிய நிறம், சிவப்பும் ஒரு நிறம், அழகிய நிற இனிப்பும் ஒரு சுவை, இனிய சுவை கசப்பும் ஒரு சுவை அதுவும் இனிய சுவையே. இப்படித்தன் செ தாயதாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/117&oldid=744363" இலிருந்து மீள்விக்கப்பட்டது