பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஆலேக் கரும்பு அந்த ஊர் காட்டாண்மைக்காரர் புத்திசாலி. அவருக்கு எப்படியாவது இந்தத் திருடனே மடக்கவேண்டுமென்று ஆசை. அவன் வரும்போது எதிர்த்து நிற்பதில் பயன் ஒன்றும் இல்லை. அவனே எதிர்த்துப் போர் செய்ய அவரிடமும் சரி, அந்த ஊராரிடமும் சரி, எந்தவிதமான ஆயுதமும் இல்லை; வேறு வகையான பாதுகாப்பும் இல்லை. அவர் தம்முடைய ஊருக்குத் திருடன் வராமல் செய்ய உபாயம் உண்டா என்று யோசித்தார். பல அறிஞர்கள் விசாரித்தார். யாரோ ஒரு பெரியவர் ஒர் உண்மையைச் சொன்னர். அந்தத் திருடன் பொல்லாதவைைலும் அவனையும் அடக்கும் பெரியவன் ஒருவன் இருக்கிரும்ை. அந்தப் பெரியவன் திருடன் அல்ல. பெரிய கொடையாளி. திருடனுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தவளும் அந்த வள்ளலுடைய சிநேகிதம் கிடைத்தால் இந்தத் திருட னுடைய தொல்லேயினின்றும் விடுபடலாம் என்று பெரியவர் சொன்னர் அந்த வள்ளலுக்கு வேண்டியவன் என்று தெரிந்தால் அவனிடம் திருடன் வாலாட்டுவதே 'இல்லையாம்; வழியிலே கண்டாலும் கும்பிடுபோட்டுவிட்டுப் போகச் சொல்வானம். - இதை நாட்டாண்மைக்காரர் முதலில் கம்பவில்லை. வல்லாளனுக்கும் ஒரு வல்லாளன் இருப்பது உலக இயல்பு என்று எண்ணியபோது, அப்படி ஒரு வள்ளல் இருப்பது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றியது. மேலும் விசர்ரித்தார் எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவ ராகிய அவர் எப்படியோ அந்த வள்ளலக் கண்டுபிடித்து அவருடைய அன்புக்குப் பாத்திரரானர். இனிமேல் பயம் இராதென்று கினேத்துக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/26&oldid=744388" இலிருந்து மீள்விக்கப்பட்டது