பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைக் கும்பிடு - - 31 ஏனெனில் அந்த உள்ளத்தினுாடும் தோனே இருக்கிருய்? ஆதலின் நான் போடும் கும்பிடு எப்படி முழுக் கும்பிடு ஆகும்? அரைக் கும்பிடுதானே?" இவ்வாறு அவர் பாடினர். ----- " நானும்என் உளம் நிற்றிதி 汉 - நான்கும்பி டும்போது அரைக்கும்பிடு ஆதலால் நான்பூசை செய்தல் முறையோ? ஆகவே, அவர் மலரைப் பறிக்கவும் இல்லை; மலரிலே கண்ட இறைவனுக்குக் கும்பிடு போடவும் இல்லோ - × - இறைவன் மலரில் இருக்கிருன் மனிதனது உள்ளத் தில் இருக்கிருன். அவன் இல்லாத இடமே இல்லை. ஆகாசமாக இருக்கிருன், ஐம்பெரும் பூதங்களிலே ஆகாசங்தான் முதலிலே தோற்றியது. வாயு, அப்பு, தேயு, ருதுவி என்ற மற்ற நான்கு பூதங்களும் வானில் அடங்கி யுள்ளன. ஏனைய நான்கையும் அடக்கி நிற்கும் விண்ணுக அவன் விளங்குகிருன். அதற்குள் அடங்கிய மற்றப் பூதங்களாகவும் இருக்கிருன் தத்துவங்களில் முதலில் தோன்றும் நாதமாக இருக்கிருன். மற்றத் தத்துவங்களும் அவனதான. . . . . . தன்னைப் பற்றிய செய்திகளைத் தெரிவிக்க வேதத்தை அவன் அருளினன். அந்த வேதம்ே அவன் திருவுருவந்தான். வேதத்தின் அந்தமாகிய உபநிஷத்துகள் ஞானத்தைச் சொல்கின்றன. வேதமென்னும் மரத்திலே கனிந்த கனிகள் அவை. அந்த வேதாந்தமும் இறைவனுடைய திருவுருவமே. ஞான தாகம் எடுத்தவர்கள் சிரவணம் செய்யும் கல்லுரைகளாக அவன் விளங்குகிருன் அப்படிக் கேட் டலாலே உள்ளத்திலே தோன்றும் ஞானமாகவும் அவன் இருக்கிருன். அந்த ஞானத்திலிருந்து முளைத்த ஆனந்த மாகிய முளேயாகவும் அவன் திகழ்கிருன். -