பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஆல்க் கரும்பு பண்ணேன் உனக்கான பூசைஒரு வடிவிலே பாவித்து, இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி; அப் பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்; அலாமல் இரு கைதான் குவிக்கனனில் நானும்என் உளம்நிற்றி நீ; நான்கும்பி டும்போது அரைக்கும்பிடு ஆதலால் நான்பூசை செய்தல் முை றயோ? விண்ணே! விண் ஆதியாம் பூதமே! நாதமே! வேதமே! வேதாந்தமே! மேதக்க கேள்வியே! கேள்வியாம் பூமிக்குள் வித்தே'அவ் வித்தின் முளேயே! கண்னே! கருத்தே! என் எண்ணே! எழுத்தே! கதிக்கான மெளன.வடிவே! கருதரிய சிற்சபையில் ஆனந்த நித்தமிடு கருணு கரக்கடவு ளே!