பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து திருடர் அழகான வீட்டை ஒரு செல்வர் ஏழை ஒருவனுக்கு அளித்தார். காற்றும் மழையும் கலந்து அடித்தால் கலங் காமல் வாழ்வதற்கென்று அந்த வீட்டை ஏழைக்குக் கொடுத்தார் செல்வர். ஏழை அதிலே வாழ ஆரம்பித்தான். ஒரே இருட்டாக இருந்தது. வாசலில் இருட்டு. வீட்டுக் குள்ளோ சொல்லவே வேண்டாம். . ஒரு விளக்கை ஏற்றிப் பார்த்தால் உள்ளே உள்ள பொருளும் வெளியிலே உள்ள பொருளும் தெரியும் என்று எண்ணின்ை ஏழை விளக்கைச் சிறியதாக ஏற்றின்ை. கன்ருகத் தெரியவில்லை. கொஞ்சம் தூண்டினன். சிறி தளவே தெரிந்தது. மறுபடியும் தாண்டினன். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு உயரமாகத் துரண்டினன். விளக்குப் பளிச்சென்று தெரிந்தது. "இனிமேல் இந்த வீட்டிலே குடியிருக்கலாம். வேண்டிய பண்டங்களைத் தொகுத்துக் கொண்டுவந்து வைத்து உண்டு வாழலாம்" என்று அந்த ஏழை எண்ணினன். . . . . 'இந்த விளக்கின் உதவியிலுைம் வீட்டின் உதவியி லுைம் வாழலாம். மேலும் மேலும் சிறப்பு அடையலாம். என்று ஊக்கம் உண்டாயிற்று. - ஆனல் விளக்கு கன்ருக ஒளிவிடும்போது வீட்டைச் சுற்றிப் பார்த்தான் ஏழை. அந்த வீட்டில் தனியாக வாழலாம் என்று கினேத்து மகிழ்ந்திருந்த அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அந்த வீட்டில் வேறு மனிதர் களும் இருந்தார்கள். ஒருவர் இருவர் அல்ல; ੋਂ முரட்டுத் திருடர்கள். "அடடா திருடர்கள் வாழும்.இந்த