உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தருக்கு வாய்த்த பயன் பக்தியை ஞானம் அடைவதற்குரிய வழி என்று கொள்வது ஒரு முறை. ஆனல் அந்தப் பக்தியே இன்ப அதுபவமாக மாறும் கிலே ஒன்று உண்டு. முன்னேயதைச் சாதன பக்தி என்றும், பின்னேயதைச் சாத்திய பக்தி என் றும் கூறுவர். இறைவனுடைய வழிபாட்டினல் உயர் கிலே அடைந்த பெரியோர்கள் அந்த உயர் கிலே அடைந்த காலத்தும் இறைவனுடைய பூசனேயிலும் வழிபாட்டிலும் இன்பம் கானுவார்கள். முறுகிய பக்தியினல் வந்தனை வழிபாடுகளிலேயே முற்றிய இன்பம் காணும் நிலையைப் பெரியோர்கள் பல இடங்களில் சொல்லியிருக்கிருர்கள். அன்பு, வழியாக நிற்கும்போது அன்புகெறியாகிறது; அதுவே இன்பமாக மாறும்போது அதுவே சிவமாக கிற்கிறது. "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப் ു" என்பது திருமூலர் திருவாக்கு. ‘. . * o சென்னக்குப் புறத்தே ஆலந்துாரிலிருந்து ஒருவன் சென்னையை நோக்கி வருகிருன் அவன் தென்னுட்டி லிருந்து வருகிறவன். தான் வரும் இடம் இன்னதென்று தெரியாமல் அங்குள்ளவரைக் கேட்கிருன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/48&oldid=744412" இலிருந்து மீள்விக்கப்பட்டது