பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவன் முக்தர்களும் பூசை வழிபாடு ஆற்றுகிருர்கள். திருஞான சம்பந்தர் முதலிய பெரியோர்களும் கோயிலே வழிபட்டார்கள். அவர்கள் கில் இரண்டாவது கிலேயைப் போன்றது. இறைவனேக் கும்பிடுவதே அவர்களுக்கு இன்ப கிலே. அன்பு என்பது சாதனம் என்ற வில் போய் அதுவே சாத்தியம் அல்லது விளைவு என்ற கிலே வந்துவிட்டது. வழிபாடு செய்வதே பேரின்பமென்றும், அதனினும் வேருகிய இன்பம் இல்லையென்றும் சொல்லும் இடங்களில் எல்லாம் இந்த உயர்ந்த கிலேயையே பெரியோர்கள் தம் திருவுள்ளத்தில் கொள்கிருர்கள். அந்த நிலையைத் தமிழ் நூல்களில் பல இடங்களில் காணலாம். இன்று கேற்று வந்தவர்கள் சொன்னது என்று சொல்லலாமா? மிகப் பழங் காலத்திலேயே இந்த நிலைமையைப் பற்றித் தமிழர்கள் தெரிந்துகொண்டிருக்கிருர்கள். 24. சிங்ககாலப் புலவர்களில் ஒருவராகிய கல்வெழினியார் என்பவர் திருமாலப் பாடுகிரு.ர். அவனேத் தொழுபவ ருக்குத் துறக்கம் உண்டு என்று சொல்லுகிருர். . - "திருவரை அகலம் தொழுவோர்க்கு உரிதமர் துறக்கமும் உரிமைதன் குடைத்து: அவனத் தொழுவோருக்குத் துறக்கம் உரியதாகக் காத்துக் கொண்டிருக்கிறதாம். இப்படிச் சொன்னவர் அப் பெருமானிடம் தம் வேண்டுகோளைச் சமர்ப்பிக், கின்ருர் என்றைக்கும் குறையாத வலிமையை உடைய வன் யாரிடத்தும் சினம் இல்லாமலே சிவந்த திரு கோக்கத்தை உடைய செந்தாமரைக் கண்ணன் :ே போரிலே மேம்படும் சக்கரப் படையை உடையவன் ;ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/50&oldid=744415" இலிருந்து மீள்விக்கப்பட்டது