பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்கண்' 莎租 என் பக்கத்து வீட்டுப் பாட்டி வந்தாள். அவள் அந்த மரத்தைப் பார்த்தாள். ஆகா, எவ்வளவு பெரிய மரம்! இந்தப் பணிக்காலத்தில் விடியற்கால்ம் மிகவும் குளிர்கிறது. வெந்நீரில் குளிக்க வேண்டியிருக்கிறது. வெங்ருேக்கு விறகு கிடைக்கிறதில்லே. இந்த மரம் கிடைத்தால் வெட்டி அடுப்பு எரிக்கலாமே. இரண்டு வண்டி விறகுக்குக் குறை வில்லை' என்ருள். பாட்டியின் கொள்ளிக்கண்கள் அந்த மரத்தைப் பார்வையால் எரித்தே விட்டன. அதே கருங்காலி மரத்தை ஒரு தச்சன் பார்த்தான். 'அடடா இது எப்படிப்பட்ட மரம்! இது உங்களுக்கு எங்கே கிடைத்தது. இதைக் கொண்டு இரண்டு மூன்று நாற்காலிகள், மேஜைகள் எல்லாம் பண்ணலாமே!" எனக் அதையே ஒரு மரச்சிற்பி பார்த்தான். மரத்தைக் கடைந்து விதவிதம்ான உருவங்களைச்செய்வதில் வல்லவன் அவன். 'இப்படி வயிரம் பாய்ந்த மரத்தை நான் தேடிக் கொண்டே இருக்கிறேன். கிடைக்க வில்லையே இந்த ம்ர்த்தில் ஆண்டவனுடைய திருவிளையாடல்களேயெல்லாம் செதுக்கிவைத்தால் எவ்வளவு அழகாக இருக்கும்' என்று அவன் சொன்னன். ' ' . . . . . . . . . . . . ** பாட்டியும் தச்சனும் மரச்சிற்பியும் ஒரே. மர்த்தைத் தான் பார்த்தார்கள். என்ருலும் அவர்கள் உள்ள்க்கருத் துக்கு ஏற்றபடி வெவ்வேறு விதமாக எண்ண்ணிஞர்க்ள். அந்த மூவருடைய கண்களுக்குள் எந்த விதமான் வேறு க்ர்டும் இல்லை; பார்வையில் குற்றம் இல்லை. மூவரையும் டாக்டரிடம் அழைத்துச் சென்று கண்க்ளிப் பரிசோதித் தால் எந்த விதமான வித்தியாசத்தையும் காணமுடிப்ாது. அவ்ர்க்ளுண்ட்ய: உள்ளுக்குள்ளே 'உள்ள் : கஞ் த்தில்தான். வேறுபாடுக்ாணமுடியும். - - - - ----- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/57&oldid=744422" இலிருந்து மீள்விக்கப்பட்டது