பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ட லிங்கம் 63 அங்கே அபிஷேகம் செய்தால் போதுமா? வீட்டில் உள்ள படிகலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணிர்போதும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஒரு குடத்தில் தண்ணீர் வேண்டும்; பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருவுடையாருக்கு அபி ஷேகம் செய்ய ஒரு குளத்தில் தண்ணிர் வேண்டும். ஆளுல் கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஒரு குளத்து ர்ே கூடப் போதாது; ஒர் ஏரியே வேண்டும் அல்லவா? அதற்காகத் தான் சோழ மன்னன் கங்கை கொண்ட சோழன் ஏரியை வெட்டிேைன? - - - - இப்படியாக, வீட்டில் உள்ள படிக லிங்கத்தையும், அதைவிடப் பெரிய திருக்கோயில் லிங்கத்தையும், அந்தக் கோயில் லிங்கங்களுக் குள்ளே பெரிய சிவலிங்கத்தையும் நாம் பார்க்கிருேம். நம்மைப் போலவே திருமூலதேவருங் கூட இந்த லிங்கங்களைப் பார்த்தார். இந்த லிங்கங்களே. விடப் பெரிய லிங்கம் ஒன்றையும் அவர் பார்த்தார். அவர் பார்த்த அந்த லிங்கத்தை நாம் பார்க்கவில்லை. அவர் சொல்வதைக் கேட்டபிறகு, நாம் பார்க்க முயற்சி செய்யலாம். காம் பார்க்கும் லிங்கங்கள் யாவும் با லிங்கங்கள். ஆனல் திருமூலர் கண்ட பெரிய லிங்கம் அண்ட்லிங்கம் . . . . . . . . . . .

  • . . . . . - - * நாம் விதிவழியே நடக்கிருேம். இருபுறமும் மூன்று.

நான்கு அடுக்கு மாடிக்ள்ே உடைய கட்டிடங்கள் இருக் கின்றன. அவற்றிற்குமேல்ே வானம் இருக்கிறது. வீதி யிலே போகும் போது, அண்ணுந்து பார்த்தால் ஆர்னம் தெரிகிறது. பந்தல் ப்ேர்ட்டர் போலத் தெரிகிற்த் ஆஞ்ல் மாடிமீதே, ஏறிப், ர்த்த்ால் வானம் பந்தல்ந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/69&oldid=744435" இலிருந்து மீள்விக்கப்பட்டது