பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翰6 ஆலேக் கரும்பு வானம்ாகிய அண்டலிங்கத்துக்கு உரிய திருமஞ்சனமாகிய கடல் நீரை மேகங்கள் மொண்டு பொழிந்து அபிஷேகம் ச்ெய்கின்றன. அவை ஆழ்கடலிலிருந்து ைேர மொண்டு ம்ொண்டு சென்று மழையாக அபிஷேகம் செய் கின்றனவாம். - . - - அபிஷேகம் ஆகிவிட்டது. மாலைபோட்டுப் பரிவட்டம் சாத்தவேண்டாமா? இந்த அண்டலிங்கப் பெருமானுக்கு வெள்ளே வெளேரென்று மல்லிகை மாலையைப் போல ஒரு மாலை இருக்கிறது. மல்லிகை மாலே என்ருலும் சரி, கண்ணப் பறிக்கும் வைரமணிமாலை என்ருலும் சரி; வானத் தில் பளிச்சிடுகின்ற நட்சத்திரங்களின் வரிசைகள் அண்ட லிங்கத்தின் திருமேனிமேல் சாத்திய மாலைகள் அல்லவா? இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கும் ஆடை எது? உலக முழுவதையும் தனக்குள் அடக்கியிருக்கும் இந்தப் பெரு மானுக்குரிய இந்த லிங்க உருவத்தைச் சுற்றியிருப்பவை. எட்டுத் திக்குகள் அவைகளே باډه يي . . . . . . . . ... இந்த ஆடையணிகளோடு அண்ட லிங்க தரிசனம் செய்தார் திருமூலர் தாம் பெற்ற இன்பத்தை நாமும் பெறவேண்டுமென்ற அருள் உள்ளத்தால் தாம் கண்டபடி காட்டுகிரு.ர். ੋ . . . . . ? - தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணும்: திரைபொரு நீர்க்கடல் மஞ்சன Frడిం; . வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலே; கரைஅற்ற நந்தி கல்யும் திக்கு ஆமே. 3 சத்தி.ஆவுடையார் மஞ்சு.மேகம். கூடுகட்சத்திரம், கந்தி-சிவ பெருமான், கல்ை.ஆடை) : : " . رفت. ۰ . . . . ." " " مرند - - - - - திருமூலர் சொன்ன பிறகு நாம் சற்றே தானித்துப் பார்த்தால் நமக்கும் அவர் சொல்வது சரி என்றே படுகிறது. ஆல்ை நமக்கு இது முதலில் தோன்றவில்லை. ஏன்? நமக்கு r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/72&oldid=744439" இலிருந்து மீள்விக்கப்பட்டது