பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஆல்க் கரும்பு உற்ற சக்தியாகிய ஆவுடையார். ஒரே அகண்டமாக வேறு இணையே இல்லாமல் உள்ள வானந்தான் தனி லிங்கம்" என்று விளக்குகிருர், - தரைஉற்ற சக்தி; தனிலிங்கம் விண்ஆம். இந்தப் பிரம்மாண்டமான லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யவேண்டுமானல் ருேக்கு எங்கே போவது என்று கவலைப்படாதே. திரைபொரு நீர்க்கடல் இருக்கிறது. அதுதான் திருமஞ்சன நீரைப் பூரித்து வைத்திருக்கும் இடம்" என்று காட்டுகிருர், - திரைபொரு நீர்க்கடல் மஞ்சன FTಶಿಂ. எப்படிக் கடலிலிருந்து நீரை மொண்டு அபிஷேகம் செய்வது என்ற கவல்ையும் உனக்கு வேண்டாம். மலேயின் மேலே தவழ்ந்துகொண்டிருக்கும் மேகம் அந்தக் கவலையைப் போக்கிவிடும். கடலிலிருந்து மொண்டு வந்து மழையாகப் பொழிந்துவிடும் வரைதவழ் மஞ்சுநீர், "இந்தப்பெரிய லிங்கத்துக்கு எங்கே முழம் போட்டு ஆடையை வாங்குவது? உலகத்தையே சுற்றிக் கட்டும் அளவில் அல்லவா ஆடை வேண்டும்?" இப்படி எண்ணு கிருய் அல்லவா? உலகத்தையே சுற்றும் ஆடை உண்டு. எட்டுத்திக்குகளும் உலகின் சுற்றுப் புறங்களாக இருக்கின் றன. வெட்டவெளியாய் மாசு மறுவின்றி இருக்கும் இந்த ஆடைதான் இந்த அண்ட லிங்கேசனுக்கு ஆடை அப்பா. வான் உடு மால், கரையற்ற நந்தி கலையும்திக்கு ஆமே. இந்த அண்ட்லிங்கத்தை நினைப்பூட்டவே பிண்ட - லிங்கங்கள் இருக்கின் மன. திருமுலரைப் போன்ற பெரியு.