பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ட லிங்கம் 71 கிருன். அவள் கிற்ம் சிவப்பு என்று சொல்லுகிருள்கள். அவனுக்கு உள்ளத்தே காதல் பிறக்கிறது. இப்போதே, காசிக்குப் போகமாட்டோமா?" என்று நினைக்கிருன். நினைப்பானு, கினேக்க மாட்டான நீங்களே சொல்லுங்கள். அவன் அங்தப் பெண்ணே கேரில் பார்க்க வில்லை. அவன் பார்த்தது படந்தான். ஆனாலும் பெண்ணேப் பற்றிய கற்பனேயை அவன் உள்ளத்தே வளர்க்க அக்தப் படம் ஒரு பற்றுக் கோடாகி விட்டது. படத்தைப் பார்த்து மனம் ஈடுபட்டு அப்பால் பெண்ணப் பார்க்கப் போகிருன் "இது அந்தப் பெண்ணின் படம் அன்று' என்று அவன் சொல்வான அவன் பெண்ணப் பார்க்க வில்லை. ஆனல் அந்தப் படம் எப்படி வந்தது? முதலில் பெண்ணேப் பார்த்தவன் ஒருவன் படம் எடுத்தான். இப் போது இந்த மணமகன் படத்தை முதலில் கண்டு, பிறகு பெண்ணக் காணப் டோகிருன் தான் நேரிலே வார்க்க வில்க் என்பதற்காக அந்த கிழற்படம் பொய் என்று சொல்லலாமா? அந்தப் பெண்ணைத் தனக்கு உரியவளாக ஆக்கிக் கொள்வதற்கு முன் பெண்ணின் உருவத்தைப் பார்த்து மனம் ஈடுபடுவதில் தவறு என்ன இருக்கிறது. அதைப் போலவேதான் ஆண்டவனக் கண்ட் அது பூதிமான்களாகிய பெரியவர்கள் அவன் உருவத்தைப் போட்டோப் பிடித்து நமக்குத் தந்தார்கள். அண்டலிங் கத்தைக் கண்டு பிண்டலிங்கத்தைத் தந்தார்கள். காம் அதை அன்புடனும் ஆர்வத்துடனும் தரிசித்துத் தக்கபடி முயன்ருல் மூலப்பொருளையே கண்டு இன்பத்தை அடை யலாம். . -- . * அவ்வாறு செய்யாமல் பிண்டலிங்கமே பொய் என்ருல், மணம் செய்து கொள்ள விரும்பும் பையன் போட்டோ விலுள்ள பெண்ணே இல்லை, பொய் என்று சொல்வது போலத்தானே ஆகும்? கிழற்படம் இருப்பதனால் அதற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/77&oldid=744444" இலிருந்து மீள்விக்கப்பட்டது