பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஆகக் கரும், என்று சொல்வார்கள். இது எளிதில் வருவது அன்று. - பல் கால்மாக முயன்று சாதன செய்தபிறகு இறைவன் திருவருள் கைகூடும்பொழுது அது உண்டாகும் மனம் இயங்காமல் நிற்பதற்கு முன் அது ஓடாமல் நிற்கவேண்டும். ஒவ்வொரு கணமும் மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு கணத்தில் அது நினைக்கின்ற கின்ப்புக்கு அளவே இல்லை. ஒரு பொருளையே தினத்து ஒருமைப் படுவது என்பது அதற்கு வழக்கம் இல்லே. சதாதுறு துறு வென்று இருக்கும் குரங்குபோன்றது. அது. அதை ஓரிடத் தில் நிறுத்தி வைப்பதென்பதே மிகமிகக் கடினமான காரியம். இந்த ஒருமைப்பாட்டைத்தான் தாரணை என்று. சொல்வார்கள். - நமக்கு மிகவும் விருப்பம் உள்ள ஒருவர் இருக்கிருர், அவரை ஒரு கணம் அவர் இல்லாத இடத்தில் நினைத்துப் பார்த்தால்கூட மனம் ஒரே நிலையில் இருப்பதில்லை. தன் காதலியிடம் அளவற்ற காதல் கொண்டவன் அவளைப் பிரிந்திருக்கும்போது அவளே கினேக்கிருன் அவளே நினைக்கிருனே யன்றி அவளே முழுவதும் ஒருமைப் பாட்டு டன் நினைக்க முடிவதில்லை. நடு நடுவில் வேறு நினைவு. களும் வந்து குறுக்கிடுகின்றன. அவளேயே கினைத்துக் கொண்டிருக்கிருன் என்று சொல்கிருேமே, அதற்குக் காரணம் என்ன தெரியுமா? வேறு பல கினேவுகள் எழுந் திாலும் அவற்றை உடனுக்குடன் உதறி விட்டு மீட்டும் மீட்டும் அவள் கினேவையே கொண்டு வருகிருன் தொட்ட தொட்ட பொருள்களின்மேல் கினேவை ஓட விட்டு எதிலும் தொடர்ந்த நின்வின்றி இருக்கும் நிலக்கு இந்த நில வேறு பட்டது. இடையிடையே வேறு நினைவுகள் வந்தாலும் மறுபடியும் மறுபடியும் மூல கினேவைத் தொட்டுக் கொள்ளும் கில இது. அந்த நிலையிலும் எல். வளவு காதலையுடைய காதலி ஆலுைம் அவளுடைய் உரு.