பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கர்தர்ன் si வத்தைத் தெளிவாக்க் காண முடிவதில்லை. ஆயினும் பல பல நினைவுகளிலே மிதப்பதை விட ஒரே கினேவை அடிக் கடி ஒட்டிக்கொண்டு கினைப்பது சிறந்தது. மனத்தின் வேகம் அப்போது குறைகிறது. - பல பலவற்றை நினைக்கும் மனத்தின் வேகத்தைக் குறைத்துப் பலவற்றை கினேக்கும் கினேவுகளுக்கிடையே ஒரு பொருளே அடுத்தடுத்து நினைப்பது மனத்தைப் பண் படுத்தும் முயற்சியில் முதல் கிலே. அந்த மூல நினைவுக்குக் குறுக்கே எழும் வேறு நினைவுகளைக் குறைத்துக் கொள்ளு வது அடுத்த கிலே. அவை முற்றும் குறைய ஒன்றே நினைந்திருத்தல் மூன்ருவது நிலை. அந்த ஒன்றை நினைக்கும் போது மனம் ஒருமுகப்படுகிறது. அதை மைேலயம் என்று சொல்வார்கள். . . . ." இந்த மைேலயம் ஒருவனுக்குக் கிடைத்தாலே முக்தி யின் எல்லேயைத் தொட்டவனகி விடுகிருன். இது முறுக முறுக இறைவனுடைய புணர்ப்பு அவன்பால் மிகுதி யாகிறது. எத்தனைக்கு எத்தன் அதிக நேரம் மனம் நிற்கப் பயில்கிருனே அத்தனைக்கு அத்தனை அவன் கவலை களினின்றும் மாயைச் சூழலினின்றும் விடுபட்டு நிற்கிருன் மனம் ஒருமுகப்படப்பட எல்லாவற்றையும் மறந்து தூங்காமல் தாங்கும் கில வரும். அந்த நிலையையே சமாதி. என்று சொல்வார்கள். அதிலும் மூன்று வகை உண்டு. ஸ்விகற்ப சமாதி, நிர்விகற்ப சமாதி, ஸ்கஐ சமாதி என்பார்கள். அவ்வப்போது மனம் உறங்குதலும் தடை நேருமானல் விழிப்பதும் ஸ்விகற்ப சமாதி. நெடு நேரம் மனம் உறங்க.எந்தத் தடையாலும் உறக்கத்துக்குக் கேடு வராமல் இருப்பது நிர்விகற்ப சமாதி. கிர்விகற்ப சமாதி கை கூடி மனம் தாங்கப் பழகின பிறகு, தாங்கித் தாங்கி மன்ம் தன் வலிமையை இழந்து